தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தைப்பொங்கல்
2020 தைமகளை வரவேற்கும் விதமாக தைப்பொங்கல் நிகழ்வானது ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலரின் தலைமையின் கீழ் மிக சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன. இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
BID Details Documents
”திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்” பிரதேச மட்ட சிறுவர்...
பிரதேச இலக்கிய விழா - 2026 நிகழ்வின் பதிவுகள்
நடமாடும் சேவை நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை...
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு-2019 மேற்படி வேலைத்திட்டத்தின்...
பிரதேசமட்ட விளையாட்டு விழா-2019 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் கீழ்பதிவு...
தைப்பொங்கல் 2020 தைமகளை வரவேற்கும் விதமாக தைப்பொங்கல் நிகழ்வானது...
பிரதேச செயலகம்தீவகம் வடக்கு,
ஊர்காவற்றுறை
இலங்கை.
+94 212211601
dskayts@gmail.com